ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
23 Sept 2023 10:21 PM ISTஎனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயன்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
20 Dec 2022 3:43 PM ISTஐநாவில் காஷ்மீர் பிரச்சினயை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி
அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு ஐ.நா. அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
15 Dec 2022 11:08 AM ISTஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
19 Nov 2022 5:51 AM ISTகாஷ்மீர் பிரச்சினையில் நேரு செய்த தவறுகள் மத்திய சட்ட மந்திரி கடும் தாக்கு
மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
15 Nov 2022 12:30 AM ISTநேரு கொண்டு வந்த 'சட்டப்பிரிவு 370' தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்- அமித்ஷா
மோடி பிரதமரான பிறகே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்தாக அமித்ஷா பேசினார்.
13 Oct 2022 6:45 PM ISTகாஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது - பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 10:44 PM ISTகாஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வு அல்ல; பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 3:44 PM ISTஐ.நா.கவுன்சிலில் காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் புகாருக்கு இந்தியா பதிலடி!
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
4 Jun 2022 10:29 AM IST